யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும்

Loading… யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு அப்பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று(22) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏனைய பாடசாலைகளை விட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும். அதன் மூலம் அந்த பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். நல்லாட்சி … Continue reading யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும்